இரட்டை லிங்கேஸ்வரர்
“ஸ்ரீ உண்ணாமுலை அம்பிகா சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர்”
“ஸ்ரீமீனாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ சொக்கநாதர்”
சென்னியமன்கலம், திப்பிரஜபுரம்.
ஆலய வரலாறு மற்றும் தனிச்சிறப்பு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுக்கா திப்பிராஜபுரம் ஊராட்சியில் உள்ள சென்னியமங்கலம் கிராமத்தில் மிக பழமையான சிவலிங்கம் ஒன்று பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது சிவலிங்கம் மற்றொரு சிவலிங்கமும் அதனருகில் கண்டெடுக்கப்பட்டது. இந்த இரண்டு சிவலிங்கங்களுக்கும் இரட்டை லிங்கேஸ்வரர் என பெயர் வைத்து வழிபட்டு வருகிறோம். இத்திருக்கோவில் கும்பகோணத்திலிருந்து ஆலங்குடி செல்லும் வழியில் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது..

வீடியோ வடிவில் காண

இந்த ஆலயம் பற்றி மேலும் அறிந்து கொள்ள

Watch Full Video
ஆலய தொடர்புக்கு

திரு. சங்கர்.க (ஆலய அர்ச்சகர்)


9443086587, 8124247647