ஓம் நமசிவாய

சென்னியமங்கலம் அருள்மிகு ஸ்ரீ அருணாசலேஸ்வரர் சமேத ஸ்ரீ உண்ணாமுலையம்மை திருக்கோவில் இணையதளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றோம். இத்தல இறைவன் சுயம்ம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், இத்திருக்கோயிலில் இரண்டு சிவலிங்கம் மற்றும் இரண்டு அம்பாளையும் ஒரே நேரத்தில் தரிசிக்கலாம்.

Welcome Image
Special Days

விசேச நாட்கள்

சிவராத்திரி, பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம், அஷ்டமி பூஜை, சங்கடகர சதுர்த்தி, சோமவாரம், கார்த்திகை தீபம், திருவாதிரை நடராஜர் சிறப்பு வழிபாடு, அன்ன அபிசேகம், சித்ராபௌர்ணமி குத்துவிளக்கு பூஜை…

மேலும் அறிய (Read More)

புகைப்படங்கள் & காணொளிகள்

View Full Gallery

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்
- திருநாவுக்கரசர் (அப்பர்) சுவாமிகள்.